சென்னையில் ஒரு நாள் 2 - டீசர்!
சரத் குமார், சுஹாசினி, நெப்போலியன் நடிப்பில் உருவாகிவரும் சென்னையில் ஒரு நாள் பாகம் 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
சரத் குமார், சுஹாசினி, நெப்போலியன் நடிப்பில் உருவாகிவரும் சென்னையில் ஒரு நாள் பாகம் 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஜேபிஆர் இப்படத்தை இயக்கியுள்ளார். ராஜேஷ் குமாரின் நாவலை முன்வைத்து இந்தப் படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
சிலவருடங்களுக்கு முன்பு உறுப்பு தானத்தை வலியுறுத்தி சென்னையில் ஒரு நாள் படம் வெளியானது. அதன் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளிவரவுள்ளது.