நியூஸ் ரீல்

புருவ அழகி ப்ரியா வாரியர் ஒரு விளம்பரப் படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

'ஒரு ஆதார்  லவ்' படத்தில்  பாடல் காட்சியில் புருவங்களை உயர்த்தி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி புகழ்பெற்ற

DIN

'ஒரு ஆதார்  லவ்' படத்தில்  பாடல் காட்சியில் புருவங்களை உயர்த்தி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி புகழ்பெற்ற ப்ரியா பிரகாஷ் வாரியர், முதன்முறையாக ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுவரை எந்த புதுமுகத்துக்கும் கொடுக்காத தொகையாக இவருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறதாம். இது தவிர பாலிவுட்டில் ரண்வீர் கபூருடன் 'சிம்பா'வில் நடிக்க போவதாக வந்த தகவல், வதந்தி என்றும், ஆனால் வேறொரு இந்தி படத்தில் நடிக்க ப்ரியா ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இது பற்றிய தகவல் விரைவில் வெளியாகுமென்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT