புகைப்படங்கள்

ரஜினி - ஷங்கரின் 2.0: ஃபர்ஸ்ட் லுக் விழா! (படங்கள்)

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்)

DIN

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் ஃபர்ஸ்ட் லுக், வெளியிடப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் இதன் விழா நடைபெற்றது. 

ரஜினி, ஷங்கர், அக்‌ஷய் குமார், ஏ.ஆர். ரஹ்மான், ஏமி ஜாக்சன், சல்மான் கான் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், இந்த விழாவைத் தொகுத்துவழங்கினார். இதன் புகைப்படத் தொகுப்பு:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை! கலக்கத்தில் மக்கள்!!

நியூசிலாந்தின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேக்கப் டஃபி!

தருமபுரி அருகே சாலை விபத்து : இரு இளைஞர்கள் பலி!!

“வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்!” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

SCROLL FOR NEXT