முகப்பு
கட்டுரைகள்

பிள்​ளை​க​ளைக் கண்​கா​ணிப்​பார்​களா பெற்​றோர்​கள்?

தங் கள் குழந் தை க ளைப் பள் ளி க ளில் சேர்ப் ப தோடு தங் க ளது கடமை முடிந் து விட் டது எனக் கரு தா மல் தங் கள் பிள் ளை க ளின் செயல் பா டு க ளைப் பெற் றோர் கள் கண் கா ணித்து வர வேண் டி யது இன் றைய காலத்

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:39 PM
பகிர்:

தங் கள் குழந் தை க ளைப் பள் ளி க ளில் சேர்ப் ப தோடு தங் க ளது கடமை முடிந் து விட் டது எனக் கரு தா மல் தங் கள் பிள் ளை க ளின் செயல் பா டு க ளைப் பெற் றோர் கள் கண் கா ணித்து வர வேண் டி யது இன் றைய காலத் தின் கட் டா ய மாக மாறி வரு கி றது.

தொடக்க நிலை யைக் காட் டி லும் உயர் மற் றும் மேல் நிலை வகுப் பு க ளில் பயி லும் மாண வர் க ளைக் கண் டிப் பா கப் பெற் றோர் கள் கவ னத் து டன் கையாள வேண் டும். ஏனெ னில் வளர் இ ளம் பரு வத் தில் உள்ள இவர் க ளின் ஒவ் வொரு செய லுமே அவர் க ளுக் குச் சரி யா கப் படும் என் ப தால் இந் தப் பரு வத் தில் அவர் கள் மீது கண் டிப் பாக ஒரு கண் வைக்க வேண் டும் என் பதை யாரா லும் மறுக்க முடி யாது.

முன் பெல் லாம் பள் ளி க ளில் ஆசி ரி யர் க ளைப் பார்த் தால் மாண வர் க ளுக் குப் பயம் கலந்த மரி யாதை வரு வது இயல் பாக இருந் தது. அன் றைய கால கட் டத் தில் மாண வர் க ளாக இருந் த வர் கள் தற் பொ ழுது உயர்ந்த நிலைக்கு வந்த பின் னர் தங் க ளின் இந்த உய ரிய நிலைக் குக் கார ணம் ஆசி ரி யர் கள் தான் என் பதை உணர்ந்து அவர் க ளுக்கு பல் வேறு உத வி க ளைச் செய்து வரு வ தை யும், வீடு கட் டிக் கொடுத் துக் கொண் டா டி ய தை யும் இன் றைய ஒவ் வோர் ஆசி ரி ய ரும் ஆச் ச ரி யத் து டன் பார்க் கின் ற னர்.

இன்றோ பெரும் பா லான மாண வர் கள் பள் ளி க ளில் கூட ஆசி ரி யர் களை மதிப் ப தில்லை என்று ஆசி ரி யர் வட் டா ரங் கள் வருத் தத் து டன் தெரி விக் கின் றன. கார ணம் சினி மா வி லும், தொலைக் காட்சி நாட கங் க ளி லும் காமெடி நடி கரை ஆசி ரி ய ரா கவோ, பேரா சி ரி ய ரா கவோ காட்டி, அவர் க ளைக் கொண்டு ஆசி ரி யர் களை எவ் வ ளவு மோச மா கச் சித் தி ரிக்க வேண் டுமோ அந்த அள வுக்கு மோச மா கக் காட் டு கின் ற னர்.

இக் காட் சி க ளைப் பார்த் து விட்டு மறு நாள் பள் ளிக்கு வரும் மாண வ னுக் குத் தாமும் அதே போல் செய் தால் என்ன என்று எண் ணத் தோன் று கி றது. விளைவு... மதிக் கத் தக் க வர் அல்ல ஆசி ரி யர் என்ற எண் ணம் தான் அவ னுள் வளர் கி றது.

இது சாதா ர ணம். இப் படி உள் ளூர் ஊட கங் க ளும், வெளி நாட்டு ஊட கங் க ளும் போட்டி போட் டுக் காட் டும் காட் சி கள் மாண வ னின் மன தில் நஞ்சை விதைக் கின் றன. ஊட கங் கள் வரு வ தற்கு முந் தைய கால கட் டத் தில் ஒரே பள் ளி யில் பயி லும் மாணவ, மாண வி கள் ஒரு வ ருக் கொ ரு வர் பேசு வ தைத் தாங் க ளா கவே தவிர்த்து வந் த னர். ஆனால் இன்றோ ஊட கங் கள் எப் ப டிச் சந் திக் க லாம்.. அதற் கான வழி மு றை கள் என்ன... மாட் டிக் கொண் டால் தப் பிப் ப தற் கான வழி கள் என்ன என்று அத் த னை யும் பட் டி யல் போட் டுக் காண் பிக் கின் றன. இப் ப டிப் பழத்தை உரித்து வாயிலே கொடுத் தால் பாவம் அவர் கள் என்ன செய் வார் கள்.

இப் படி ஊடக வெளிச் சத் தில் கரைந்து பள் ளி க ளில் வைத்தே மது அருந் திய மாண வர் க ளை யும், இன மோதல் க ளில் ஈடு பட்ட மாண வர் க ளை யும், பெண் ஆசி ரி யை க ளைக் கேலி செய்த மாண வர் க ளை யும், சக மாண வி க ளைக் கிண் டல் செய்த மாண வர் க ளை யும், தேவை யற்ற புகைப் ப டம் எடுத்த மாண வர் க ளை யும், படிக் கா மல் சுற் றித் தி ரி யும் மாண வர் க ளை யும் ஆசி ரி யர் கள் தண் டிக்க முடி யாத நிலையே இன்று நில வு கி றது.

அத னை யும் மீறித் தண் டனை கொடுத் தால் கல் வித் துறை அதி கா ரி க ளின் விசா ர ணைக்கு அந்த ஆசி ரி யர் உள் பட வேண் டும். இத னைக் கூட பொறுத் துக் கொள் ள லாம். ஆனால் தண் டனை கொடுக் கப் பட்ட மாண வர் க ளின் பெற் றோர் கள், ஏதோ, இவ ரா வது தங் க ளது மகன் மீது பற் றுக் கொண்டு தீய வழி யில் செல் லா மல் திருத் தி னாரே என்று மகிழ்ச்சி கொள் வ தில்லை. மாறாக என் மகனை நீங் கள் (நீ) எவ் வாறு கண் டிக் க லாம் என ஆசி ரி யர் களை நோக்கி அம் பினை எய் வ து தான் ஆசி ரி யர் க ளால் ஏற் றுக் கொள்ள முடி யா மல் இருப் ப தாக ஆசி ரி யர் கள் தெரி விக் கின் ற னர்.

எனவே நடக் கும் நிகழ் வு களை அமை தி யாக இருந்து கொண்டு வேடிக்கை பார்ப் பதை தவிர ஆசி ரி யர் க ளுக்கு வேறு ஒன் றும் செய்ய முடி ய வில்லை.

  நல்ல மதிப் பெண் எடுக்க வேண் டும் என் ப தற் குக் கூட மாண வர் களை ஆசி ரி யர் கள் கண் டிக்க முடி ய வில்லை. கார ணம் இன் றைய மாண வர் கள் எளி தில் உணர்ச் சி வ சப் ப டக் கூ டி ய வர் க ளாக இருக் கின் ற னர்.

இவ் வி ஷ யத் தில் மாண வர் களை விட மாண வி க ளைக் கண் டிப் ப தில் ஆசி ரி யர் க ளுக் குப் பெரும் அவ தி யுள் ளது. இப் ப டிப் பள் ளி க ளில் மனம் போன போக் கில் நடந்து வரும் மாண வர் க ளைக் கண் டிப் ப தில் ஆசி ரி யர் க ளுக்கு இருக் கும் நடை மு றைச் சிக் கல் களை நாளி தழ் கள் மற் றும் செய்தி ஊட கங் க ளின் மூலம் நன்கு தெரிந்து கொள் ளும் மாண வர் கள், அதைத் தங் க ளுக் குச் சாத க மாக்கி முடிந் த வரை தப் பித்து வரு கின் ற னர்.

மெட் ரிக் பள் ளி க ளில் ஏரா ள மான பணம் கொடுத் துத் தங் க ளது பிள் ளை க ளைச் சேர்க் கும் பெற் றோர் கள், தொடர்ந்து பள் ளி க ளின் ஆசி ரி யர் க ளோடு தொடர் பு கொண்டு விசா ரித்து வரு வ தால் அங்கு மாண வர் கள் செய் யும் தவறு குறைக் கப் ப டு கி றது.

  ஆனால், அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில் தங் க ளது பிள் ளை க ளைச் சேர்க் கும் பெற் றோர் க ளில் பலர் சேர்க்க வரு வ தோடு தமது கடமை முடிந் து விட் ட தா கக் கருதி பின் னர் மாற் றுச் சான் றி தழ் வாங் கு வ தற் குத் தான் வரு கின் ற னர்.

  தங் க ளது மகன் அல் லது மகள் பள் ளிக்கு ஒழுங் கா கச் செல் கி றார் களா? இல் லையா? என் பது கூட பல பெற் றோர் க ளுக் குத் தெரி வ தில்லை. இன் னும் சொல் லப் போ னால் சில ருக் குத் தங் கள் பிள் ளை கள் எந்த வகுப் பில் படிக் கி றார் கள் என் ப து கூ டத் தெரி வ தில்லை என் ப து தான் உச் ச கட்ட வேதனை.

இன் றைய கால நிலை மாற் ற மும், ஊட கங் க ளின் போக் கும் எந்த அள வுக்கு மாண வர் க ளின் நல னைப் பாதித்து வரு கின் றன என் பதைப் பெற் றோர் கள் உணர்ந்து, அவர் க ளைத் தொடர்ந்து கண் கா ணிக்க வேண் டும். தொடர்ந்து பள் ளி க ளின் ஆசி ரி யர் கள், சக மாண வர் க ளின் பெற் றோர் க ளு டன் தொடர் பு கொண்டு தனது பிள் ளை யின் நிலை என்ன என் பதை அறிந்து கொள்ள முற் பட வேண் டும்.

எழுத் த றி வித் த வனை இறை வ னா கக் கூட கருத வேண் டாம். மனி த னா கக் கரு தித் தங் க ளது பிள் ளை க ளின் எதிர் கால வாழ்க் கைக் கா கத் தான் ஆசி ரி யர் செயல் ப டு கி றார் என்ற எண் ணத் து டன் ஒவ் வொரு பெற் றோ ரும் செயல் பட் டால் எதிர் கால இந் தி யா வின் நம் பிக்கை நட் சத் தி ர மாக ஒவ் வொ ரு வ ரின் மக னும், மக ளும் உயர் வார் கள். பெற் றோர் கள் சற்று சிந் திப் பார் களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.