கேரள சட்டபேரவைத் தேர்தல்: பினராயி விஜயன் தொடர்ந்து முன்னிலை  
செய்திகள்

கேரள சட்டபேரவைத் தேர்தல்: பினராயி விஜயன் தொடர்ந்து முன்னிலை 

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் தர்மதம் தொகுதியில் போட்டியிட்ட இடது முன்னணியின் பினராயி விஜயன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

DIN

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் தர்மதம் தொகுதியில் போட்டியிட்ட இடது முன்னணியின் பினராயி விஜயன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டபேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில் கேரளத்தில் ஆளும் இடது முன்னணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான பினராயி விஜயன் தர்மதம் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையில் பினராயி விஜயன் 33104 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரகுநந்தன் 19659 வாக்குகளுடனும், பாஜக வேட்பாளர் சி.கே.பத்மநாபன் 4180 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் 1 மணி விலவரப்படி இடது முன்னணி 89 தொகுதிகளில் முன்னனிலையில் உள்ளது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 3.6 ஏக்கா் நிலம் தானம்: உரிமையாளா் வாரிசுகளுக்கு ஆட்சியா் பாராட்டு

மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டம்

ஓணம் பண்டிகை: மங்களூருக்கு சிறப்பு ரயில்

தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்

இரு சக்கர வாகன விற்பனை: மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு

SCROLL FOR NEXT