முகப்பு
தேர்தல் செய்திகள்

வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி!

வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.

Updated On : 4 ஜூன், 2024 at 12:38 PM
பகிர்:

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 58 தொகுதிகளில் பாஜகவும் 22 தொகுதிகளில் காங்கிரஸும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மாலை 6.05 மணி நிலவரப்படி)

இந்த நிலையில், வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் அன்னி ராஜாவை விட 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →