டெல்டாவில் கோட்டைவிட்ட திமுக!
டெல்டா மண்டலத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி வாய்ப்பை தக்க வைக்க தவறிய திமுக
டெல்டா மண்டலத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி வாய்ப்பை தக்க வைக்க திமுக தலைமையிலான கூட்டணி தவறியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க முன்னிலை வகிக்கிறது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்டா மண்டலத்தில் 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 37-இல் திமுக கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இத்தேர்தலில் ஏறத்தாழ பாதிக்குப்பாதி இடங்களையே (22 இடங்களைவிட குறைவாகவே) கைப்பற்றியது.
டெல்டா மண்டலத்தில் வெற்றி நிலவரம் :
Advertisement
Advertisement
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் - பூண்டி கலைவாணன் (திமுக)
மன்னார்குடி- எஸ். காமராஜ் (அமமுக)
நன்னிலம் - ஆர். காமராஜ் (அதிமுக)
திருத்துறைப்பூண்டி - கே. மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்)
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் - ஜவாஹிருல்லா (திமுக)
கீழ்வேளூர் - டி. லதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
வேதாரண்யம் - ஓ. எஸ். மணியன் (அதிமுக)
மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை - ஜமால் முகமது யூனுஸ் (காங்கிரஸ்)
சீர்காழி - ஆர். செந்தில்செல்வன் (திமுக)
பூம்புகார் - நிவேதா எம். முருகன் (திமுக)
அரியலூர் மாவட்டம்
அரியலூர் - எஸ். ராஜேந்திரன் (அதிமுக)
ஜெயங்கொண்டான் - ஜி. வைத்திலிங்கம் (பாமக)
தஞ்சாவூர் மாவட்டம்
திருவிடைமருதூர் - கோவி செழியன் (திமுக)
கும்பகோணம் - விநோத் (தவெக)
பாபநாசம் - ஏ. எம். ஷாஜஹான் (ஐயூஎம்எல்)
திருவையாறு - துரை. சந்திரசேகரன் (திமுக)
தஞ்சாவூர் - ஆர். விஜய்சரவணன் (தவெக)
ஒரத்தநாடு - ஆர். வைத்திலிங்கம் (திமுக)
பட்டுக்கோட்டை - கே. அண்ணாதுரை (திமுக)
பேராவூரணி - என். அசோக் குமார் (திமுக)
திருச்சி மாவட்டம்
ஸ்ரீரங்கம் - ரமேஷ் (தவெக)
திருச்சி மேற்கு - கே. என். நேரு (திமுக)
திருச்சி கிழக்கு - விஜய் (தவெக)
திருவெறும்பூர் - நாவல்பட்டு எஸ். விஜி (தவெக)
மணப்பாறை - ஆர். கதிரவன் (தவெக)
முசிறி - எம். விக்னேஷ் (தவெக)
லால்குடி - லீமாரோஸ் மார்ட்டின் (அதிமுக)
மண்ணச்சநல்லூர் - எஸ். கதிரவன் (திமுக)
துறையூர் - எம். ரவிசங்கர் (தவெக)
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை - வி. முத்துராஜா (திமுக)
ஆலங்குடி - எம். மெய்யநாதன் (திமுக)
அறந்தாங்கி - முகமது ஃபர்வாஸ் (தவெக)
கந்தர்வக்கோட்டை - என். சுப்பிரமணியன் (தவெக)
திருமயம் - எஸ். ரகுபதி (திமுக)
விராலிமலை - சி. விஜயபாஸ்கர் (அதிமுக)
கடலூர் மாவட்டம்
கடலூர் - பி. ராஜ்குமார் (தவெக)
புவனகிரி - அருண்மொழித்தேவன் (அதிமுக)
சிதம்பரம் - எம். தமிமுன் அன்சாரி (திமுக)
காட்டுமன்னார்கோவில் - எல். இ. ஜோதிமணி (விசிக)
குறிஞ்சிப்பாடி - எம். ஆர். கே. பன்னீர்செல்வம் (திமுக)
நெய்வேலி - ஆர். ராஜேந்திரன் (அதிமுக)
பண்ருட்டி - கே. மோகன் (அதிமுக)
திட்டக்குடி - சி. வி. கணேசன் (திமுக)
விருத்தாசலம் - பிரேமலதா விஜயகாந்த (தேமுதிக)
பெரம்பலூர் - கே. சிவகுமார் (தவெக)
delta districts of the State the Dravida Munnetra Kazhagam (DMK) alliance had won 22 seats in 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.