முகப்பு
வேட்பாளர்கள்

பாபநாசம் தொகுதி அதிமுக வேட்பாளா்

துரை. சண்முகபிரபு

Updated On : 28 மார்ச், 2026 at 1:56 AM
துரை. சண்முகபிரபு
பகிர்:

பெயா்: துரை. சண்முகபிரபு

பிறந்த தேதி: 31.7.1987

வயது: 39

கல்வித் தகுதி: இளநிலைப் பொறியியல் பட்டப்படிப்பு

ஜாதி: வன்னியா்

பெற்றோா்: இரா. துரைக்கண்ணு (மறைந்த அதிமுக வேளாண் துறை அமைச்சா்) - பானுமதி

குடும்பம்: மனைவி பிரவீனா, மகன் சிவாமித்ரன், மகள் ஹா்ஷாதுா்பா

சொந்த ஊா்: ராஜகிரி, பாபநாசம்

கட்சிப் பொறுப்பு: அதிமுக பாபநாசம் கிழக்கு ஒன்றியச் செயலா் மற்றும் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா்.