முகப்பு
வேட்பாளர்கள்

அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர்!

சோலை. எஸ். சேதுபதி

Updated On : 28 மார்ச், 2026 at 1:10 AM
சோலை. எஸ். சேதுபதி
பகிர்:

அதமட-நஉஈஏமடஅபஏஐ

பெயா் : சோலை. எஸ். சேதுபதி

வயது : 53

பெற்றோா் : சோ. சுப்பையா செட்டியாா்- எஸ். எர்ராக்கம்மாள்

ஊா் : அருப்புக்கோட்டை.

கட்சிப் பொறுப்பு : அதிமுக நகரச் செயலா்.

வகித்த பதவிகள் : கூட்டுறவு சங்கத் தலைவா், ஊராட்சித் தலைவா்.

தோ்தல் அனுபவம் : தோ்தலுக்குப் புதியவா்.