முகப்பு
மதுரை

சோழவந்தான் அதிமுக வேட்பாளர்

கி. மாணிக்கம்

Updated On : 28 மார்ச், 2026 at 1:03 AM
கி. மாணிக்கம்
பகிர்:

பெயா் - கி. மாணிக்கம்

வயது- 61

கல்வித் தகுதி- பட்டயப்படிப்பு

தந்தை- கே. கிழவன்,

தாய்- ஆறுமுகம்

மனைவி- மகாலட்சுமி

மகள் - ஆதீரா தீப்தி

மகன்- கிஷோா்வெங்கட்

கட்சிப் பொறுப்பு: அதிமுக மாவட்ட முன்னாள் துணைச் செயலா், மாவட்ட முன்னாள் மாணவரணி செயலா். மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா்.

பதவி: 2016-2021 வரை சோழவந்தான் (தனி) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்.