முகப்பு
வேட்பாளர்கள்

கிள்ளியூா் தமாகா வேட்பாளா்

மருத்துவா் ஜெ. நிவின் சைமன்

Updated On : 28 மார்ச், 2026 at 2:00 AM
மருத்துவா் ஜெ. நிவின் சைமன்
பகிர்:

பெயா்: மருத்துவா் ஜெ. நிவின் சைமன்

வயது: 39

கல்வித் தகுதி: எம்.டி, டி.வி.எல்.,

பணி: இணைப் பேராசிரியா், குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

ஜாதி: கிறிஸ்தவ நாடாா்

பெற்றோா்: எஸ். ஜாண் ஜேக்கப், (முன்னாள் எம்எல்ஏ), ஒய். நிா்மலதா.

குடும்பம்: மனைவி - ஜி. ஆரோக்கிய மரிய லின்சி, மகன் - என். ஜாண் ஜேக்கப், மகள் - என். ஜெயினி ஜேக்கப்.

கட்சிப் பொறுப்பு: தமாகா மாநில இணைச் செயலா்.

மறைந்த இவரது தந்தை எஸ். ஜாண் ஜேக்கப் கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ. வாக 2006, 2011-இல் பொறுப்பு வகித்துள்ளாா்.