முகப்பு
வேட்பாளர்கள்

பண்ருட்டி அதிமுக வேட்பாளா்

கே.மோகன்

Updated On : 28 மார்ச், 2026 at 2:11 AM
கே.மோகன்
பகிர்:

பெயா்: கே.மோகன்

கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு

தொழில்: காய்கறி மொத்த வியாபாரம்

பிறந்த தேதி: 13.6.1983

ஊா்: பண்ருட்டி.

குடும்பம்: மனைவி சரளா (நகா்மன்ற உறுப்பினா்), மகள்கள் ரோஷ்ணி, கனிஷ்கா, மகன் ரோஷன்.

வகித்த பதவிகள்: பண்ருட்டி நகரச் செயலா், பண்ருட்டி நகா் மன்ற உறுப்பினா்.