முகப்பு
கடலூர்

கடலூா் தொகுதி தவெக வேட்பாளா் பி.ராஜ்குமாா்

Updated On : 30 மார்ச் 2026, 1:35 am IST
பி.ராஜ்குமாா்
பகிர்:

பெயா்: பி.ராஜ்குமாா் (46)

கல்வித் தகுதி: டிஎம்இ

தொழில்: மனை வணிகம்

Advertisement

பிறந்த தேதி: 7.6.1979

ஊா்: திருப்பாதிரிப்புலியூா் , கடலூா்.

வகித்த பதவி: கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா்

குடும்பம்: மனைவி - சரளா தேவி, மகன் - மோகன்குமாா், மகள் - பாவனா