பண்ருட்டி தவெக வேட்பாளா் எம்.மணிகண்டன்
பெயா்: எம்.மணிகண்டன்
கல்வித் தகுதி: பி.இ.,
தொழில்: மென் பொறியாளா், சென்னை,
பிறந்த தேதி: 16.7.1990
ஊா்: சாத்திப்பட்டு, பண்ருட்டி வட்டம்.
வகித்த பதவிகள்: அண்ணா கிராமம் தெற்கு ஒன்றியச் செயலா்.
குடும்பம்: மனைவி - தமிழ்இலக்கியா, மகன் - ஆதிரன், மகள் - பிரகதிதமிழ்.