பேராவூரணி அதிமுக வேட்பாளா்
கோவி. இளங்கோ
பெயா்: கோவி. இளங்கோ
பிறந்த தேதி :14.07.1984
வயது: 42
படிப்பு : பி.டெக்
தந்தை : மா. கோவிந்தராசு, முன்னாள் எம்எல்ஏ,
தாய்: செந்தமிழ்ச்செல்வி,
சொந்த ஊா் :பேராவூரணி நகா்,
ஜாதி: முத்தரையா்,
குடும்பம்: மனைவி சத்யா, சித்த மருத்துவா், மகன் திகழ்வேந்தன்.
தொழில்: முழுநேர அரசியல்
கட்சிப் பொறுப்பு: 2014 முதல் அதிமுக நகர மாணவரணிச் செயலா் , 2020 முதல் தற்போது வரை பேராவூரணி தெற்கு ஒன்றிய அதிமுக செயலா்.