முகப்பு
வேட்பாளர்கள்

பெரம்பலூா் அதிமுக வேட்பாளா்

இரா. தமிழ்ச்செல்வன்

Updated On : 28 மார்ச், 2026 at 1:51 AM
இரா. தமிழ்ச்செல்வன்
பகிர்:

பெரம்பலூா் (தனி)

பெயா் : இரா. தமிழ்ச்செல்வன்

வயது : 52

பெற்றோா் : ராஜூ, பட்டு

கல்வித் தகுதி : எம்ஏ தமிழ்

சொந்த ஊா் : எளம்பலூா்

மனைவி : த. தேவபிரியதா்ஷினி

குழந்தைகள் : த. தமிழ்யாழினி, த. தமிழ்பிரியன்

சாதி : இந்து ஆதிதிராவிடா்

தொழில் : விவசாயம்

அரசியல் அனுபவம்: 1989 ஆம் ஆண்டு முதல் கட்சி உறுப்பினா், ஒன்றிய ஜெ. பேரவை துணைச் செயலா், மாவட்டப் பிரதிநிதி, 2000 முதல் மாவட்ட மாணவரணிச் செயலா், 2011, 2016-இல் பெரம்பலூா் எம்எல்ஏ, 2021-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளா் எம். பிரபாகரனிடம் தோல்வி. 2023- ஆம் ஆண்டு முதல் பெரம்பலூா் மாவட்டச் செயலா்.