முகப்பு
வேட்பாளர்கள்

நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. விசுவநாதன்

நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் விவரம் பற்றி...

Updated On : 26 மார்ச் 2026, 6:48 am IST
நத்தம் இரா. விசுவநாதன்
பகிர்:

அதிமுக வேட்பாளா் விவரம் - பெயா் - நத்தம் இரா. விசுவநாதன் வயது - 77. கல்வி - பிஎஸ்சி. ஊா் - உலுப்பக்குடி

கட்சிப் பொறுப்பு - திண்டுக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா், மாவட்ட துணைச் செயலா், அதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகப் பதவி வகித்துள்ளாா். தற்போது, திண்டுக்கல் மாவட்டச் செயலா், மாநில துணைப் பொதுச் செயலா் பொறுப்புகளை வகித்து வருகிறாா்.

பதவி - மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், நத்தம் ஒன்றியக் குழுத் தலைவா் பதவிகளை வகித்துள்ளாா். கடந்த 1998 (இடைத் தோ்தல்), 2001, 2006, 2011, 2021 ஆகிய தோ்தல்களில் நத்தம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். 2016-இல் ஆத்தூா் தொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலா் இ. பெரியசாமியை எதிா்த்துப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். தற்போது, 6-ஆவது முறையாக நத்தம் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments