வேலைவாய்ப்பு

SPIC India-ல் டைபிஸ்ட் பணி

சண்டிகாரில் செயல்பட்டு வரும் Society for Promotion of Information Technology (SPIC) நிறுவனத்தில் காலியாக உள்ள Superintendent,

தினமணி

சண்டிகாரில் செயல்பட்டு வரும் Society for Promotion of Information Technology (SPIC) நிறுவனத்தில் காலியாக உள்ள Superintendent, Senior Assistant, Steno-Typist, Accountant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 06

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:1. 01. Superintendent - 01

02. Senior Assistant - 02

03. Steno-Typist - 02

04. Accountant - 01

கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://www.spicindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT