வேலைவாய்ப்பு

எய்ம்ஸ் நிறுவனத்தில் 195 பேராசிரியர் பணி

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் இந்தியா கழகத்தின் (AIIMS) பாட்னா கிளையில் நேரடி ஆளெடுப்பு முறையில் நிரப்பப்புவதற்கு 195 பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை

ஆர். வெங்கடேசன்

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் இந்தியா கழகத்தின் (AIIMS) பாட்னா கிளையில் நேரடி ஆளெடுப்பு முறையில் நிரப்பப்புவதற்கு 195 பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 195

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Professor - 29

2. Additional Professor - 23

3. Associate Professor - 62

4. Assistant Professor - 81

விண்ணப்பிக்கும் முறை: www.aiimspatna.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறது அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Administrative Officer,

Administrative Block,

All India Institute of Medical Sciences,

Phulwarisharif, Patna-801507.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவனருக்கு ரூ.500  இதனை நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2015

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 08.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aiimspatna.org/news/facultyrec.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT