வேலைவாய்ப்பு

பொறியாளர் பட்டதாரிகளுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் டிரெய்னி பணி

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) நிறுவனத்தில் கேட் 2016 மூலம் நிரப்பப்பட பட்டதாரி டிரெய்னி பணிக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்

ஆர். வெங்கடேசன்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) நிறுவனத்தில் கேட் 2016 மூலம் நிரப்பப்பட பட்டதாரி டிரெய்னி பணிக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் (இஇஇ & இசிஇ), சிவில், கட்டுப்பாடு மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், சுரங்க தொழில், கணினி துறைகளில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டதாரி டிரெய்னி காலியிடங்கள்: 100

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Mechanical  - 50

2. Electrical (EEE) -15

3. Electrical (ECE)  - 05

4. Civil  -10

5. Control & Instrumentation - 05

6. Mining -10

7. Computer - 05

கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 The General Manager (HR), Recruitment Cell,

Human Resource Department,

Neyveli Lignite Corporation Limited,

Corporate Office, Block-1,

Neyweli – 607801, Tamilnadu.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 29.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nlcindia.com/careers/advt_no_062015_detailed.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT