வேலைவாய்ப்பு

MRPL நிறுவனத்தில் 98 தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை வேதியியலாளர் மற்றும் உதவியாளர் பணி

மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 98 தொழில்நுட்ப உதவியாளர், ஜூனியர் வேதியியலாளர் மற்றும் உதவியாளர்

ஆர். வெங்கடேசன்

மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 98 தொழில்நுட்ப உதவியாளர், ஜூனியர் வேதியியலாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 62/2015

மொத்த காலியிடங்கள்: 98

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Technical Assistant-B (Chemical)- 71 SC-12 ST-5 UR-54

2. Technical Assistant-B (Mechanical)- 8

3. Technical Assistant-B (Electrical)- 4

4. Technical Assistant-B (Civil)- 2

5. Junior Chemist- 9

6. Assistant (Purchase)- 2

7. Assistant (Stores)- 2

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல், இயற்பியல், கணிதம், வணிகவியல், வணிக மேலாண்மை, வணிக நிர்வாகவியில் போன்ற துறையில் இளங்கலை பட்டம் அல்லது பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.01.2016 தேதியின்படி 30 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.350. இதனை மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் பெயரில், பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளைகளில் கணக்கு எண் 00000010981274266-ல் (IFSC Code SBIN0000871) பணமாக செலுத்த வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு முறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Sr. Manager (HR-Recruitment),

Mangalore Refinery and Petrochemicals Ltd.,

Post Kuthethur, Mangalore – 575030.

சீனியர் மேலாளர் (மனித வள பணி),

மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்,

போஸ்ட் Kuthethur, மங்களூர் - 575030.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.01.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrpl.co.in/sites/default/files/Careers/WEB%20ADVT%2062-2015%20_%2098non%20mgt_%20_1__1449572575.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT