வேலைவாய்ப்பு

கிழக்கு கடற்கரை ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி

புவனேஸ்வரில் உள்ள கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 2015-2016 ஆம் ஆண்டிற்கான அப்ரண்டிஸ் பயிற்சி நடைபெற உள்ளதால் ஐடிஐ முடித்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

ஆர். வெங்கடேசன்

புவனேஸ்வரில் உள்ள கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 2015-2016 ஆம் ஆண்டிற்கான அப்ரண்டிஸ் பயிற்சி நடைபெற உள்ளதால் ஐடிஐ முடித்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவின் பெயர்:

1. Fitter - 30

2. Sheet Metal Worker - 09

3. Welder - 12

4. Machinist - 06

5. Mechanic (M.V) - 04

6. Carpenter - 12

7. Electrician - 12Refrigeration & A.C.Mech - 04

8. Wireman - 04

9. Painter - 04

வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தங்களது படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வயதுவரம்பின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை FA & CAO, ECorly/ Bhubaneawar என்ற பெயரில் டி.டி.யாக அல்லது ஐபிஓ ஆக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Workshop Personnel Officer,

East Coast Railway,

Carriage Repair Workshop,

Mancheswar, Bhubaneswar,

Pin - 751017 (Orissa).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.12.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT