வேலைவாய்ப்பு

கேரள மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

கேரள மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 45 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

கேரள மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 45 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாதிரி விண்ணப்பம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

பணி - காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 45

1. Professor- 10

2. Associate Professor- 18

3. Assistant Professor- 17

கல்வி தகுதிகள் & அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டத்துடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cukerala.ac.in  என்ற மத்திய பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Central University of Kerala,

Tejaswini Hills, PO Periye,

Kasaragod, 671316.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/a/cukerala.ac.in/file/d/0B73rwvuo8HmIVDdNMHhhZWd5Nnc/view?pli=1 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT