வேலைவாய்ப்பு

HMT மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணி

மத்திய அரசின் துணை நிறுவனமான HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 Executive-Technical ‘A’ or ‘B’, Senior Associate,  Junior Associate பணியிடங்களை  ஒப்பந்த

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் துணை நிறுவனமான HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 Executive-Technical ‘A’ or ‘B’, Senior Associate,  Junior Associate பணியிடங்களை  ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Executive - Technical ‘A or ‘B’ No- 06

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இன்டஸ்ரியல், உற்பத்தி அல்லது மெக்கானிக்கல் பின்னணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சந்தையியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க  வேண்டும்.

பணி: Senior Associate/ Junior Associates “A” or “B”- 16
தகுதி:
பொறியியல் துறையில் மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். Junior Associates பணிக்கு மெக்கானிக்கல் பின்னணியில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Associate “A”- 02
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் MS Office-ல் பணியிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 01.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற 21.12.2015 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் மையம்: HMT Machine Tools Limited, HMT Bhavan, #59, Bellary Road, Bangalore -32

மேலும் விவரங்கள் அறிய http://www.hmtindia.com/pdf/MTL_Ad%2009122015_R.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT