வேலைவாய்ப்பு

பிலாய் இரும்பு ஆலையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலையில் நிரப்பப்பட உள்ள சர்வேயர், மைனிங் மேட் உள்ளிட்ட 18 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலையில் நிரப்பப்பட உள்ள சர்வேயர், மைனிங் மேட் உள்ளிட்ட 18 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: சர்வேயர் - 03

சம்பளம்: மாதம் ரூ.16,800 -24,110.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining and Mine‘s Survey பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி. ஒரு வருட அனுபவம். சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மைனிங் மேட் - 12

சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining Mate சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பிளாஸ்டர் - 03

சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளாஸ்டர் சான்றிதழ் அல்லது மைனிங் மேட் சான்றிதழோடு ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

உடல் தகுதி: உயரம்: 155 செ.மீட்டரும், எடை 45 கிலோவும், மார்பளவு சாதாரண நிலையில் 75 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில்: 79 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும்.,

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2015.

மேலும் விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT