வேலைவாய்ப்பு

விளையாட்டு வீரர்களுக்கு சிஆர்பிஎஃப்-ல் பணி

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எஃப்) விளையாட்டு வீரர்களுக்கான 82 தலைமைக் காவலர் பணியிடங்களும், 488 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எஃப்) விளையாட்டு வீரர்களுக்கான 82 தலைமைக் காவலர் பணியிடங்களும், 488 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, +2 முடித்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://crpf.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50 ‘‘DIG, GC CRPF, New Delhi’ என்ற பெயருக்கு டி.டி. எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The DIG GC-CRPF,

Jharoda kalan,

New Delhi - 110072.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.12.2015.

மேலும் விவரங்கள் அறிய http://crpf.nic.in/RECRUITMENT/846515.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT