வேலைவாய்ப்பு

அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டும் வரும் அழகப்பா பல்கலைக்கழக்ததில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டும் வரும் அழகப்பா பல்கலைக்கழக்ததில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். APPT/15/2015

பணி: உதவி பேராசிரியர் (உடற் கல்வி மற்றும் சுகாதார அறிவியல்)

காலியிடம்: 01

பணி: உதவி பேராசிரியர் (உடற் கல்வியியல்)

காலியிடங்கள்: 04

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.520. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.320. இதனை பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மொபட்டில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி

பள்ளியில் ஆண்டு விழா

நரியம்பட்டில் எருது விடும் திருவிழா

SCROLL FOR NEXT