வேலைவாய்ப்பு

சணல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் சணல் ஆராய்ச்சி நிலையத்தில் (Central Research Institute for Jute & Allied Fibres) காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான

ஆர். வெங்கடேசன்

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் சணல் ஆராய்ச்சி நிலையத்தில் (Central Research Institute for Jute & Allied Fibres) காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். Rec/1/2015

மொத்த காலியிடங்கள்: 20

பணி - காலியிடங்கள் விவரம்:

1.  Technical Assistant (T-3) (Laboratory Technician) - 04

2. Technical Assistant (T-3) (Field, Farm Technician) - 01

3. Technical Assistant (T-3) (Library Assistant) - 01

4. Technical Assistant (T-3) (Farm Engineer) - 01

5. Technical Assistant (T-1) (Field, Farm Technician) - 08

6. Lower Division Clerk - 05

தகுதி: Agriculture அல்லது Agriculture சம்மந்தமான Science, Social Science பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை "ICAR-UNITCRIJAF" என்ற பெயரில் கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.crijaf.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி அஞ்சல் முகவரி:  The Director, ICAR-Central Research Institute for Jute & Allied Fibres, Barrackpore, Kolkata - 700 120, West Bengal.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crijaf.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT