வேலைவாய்ப்பு

ஐடிஐ, நர்சிங் முடித்தவர்களுக்கு கல்பாக்கம் அணுமின்நிலைய மருத்துவமனையில் பணி

கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் கட்டுபாட்டில் இயங்கிவரும் பொதுமருத்துவமனையில் காலியாக உள்ள

ஆர். வெங்கடேசன்

கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் கட்டுபாட்டில் இயங்கிவரும் பொதுமருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: GSO/04/2015)

பணி: Scientiffic Officer/C(Medical) (Category-I)

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Nurse/A (Category-II)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 முடித்து Nursing& Midwifery பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientific Assistant/C (Category-III) (Mechanical)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்து 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scienfiffic Assistant+/B (Category-IV) (Refractionist)

காலியிடங்கள்: 03

தகுதி: B,Sc. Optometry பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician/B

காலியிடங்கள்: 10

பிரிவுகள்:

1. Carpenter - 01

2. Mason - 02

3. Plumber - 02

4. Electronics - 01

5. Air Conditioner Mechanic - 01

6. Laboratory Technician - 02

7. Radiograph - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 1 வருட கால அளவினைக் கொண்ட ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Administrative Officer-III, Department of Atomic Energy, General Services Organisation, Kalpakkam, Kancheepuram District, Tamil Nadu-603102.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.igcar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT