வேலைவாய்ப்பு

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், இணைப்பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், இணைப்பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 57

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: குறிப்பிடப்படவில்லை.

தேர்வு செய்யப்பமும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.uohyd.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT