வேலைவாய்ப்பு

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தட்டச்சர் பணி

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 36 தட்டச்சர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய

ஆர். வெங்கடேசன்

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 36 தட்டச்சர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: தட்டச்சர்

காலியிடங்கள்: 36

வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 21,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

விண்ணப்பிக்கும் முறை: http://karnatakajudiciary.kar.nic.in  என்ற கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2015

மேலும் தொழிற்திறன் தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://karnatakajudiciary.kar.nic.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT