வேலைவாய்ப்பு

விலங்கியல் ஆராய்ச்சிக் கழகத்தில் பணி

விலங்கியல் ஆராய்ச்சிக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 28 Monitoring staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்

ஆர். வெங்கடேசன்

விலங்கியல் ஆராய்ச்சிக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 28 Monitoring staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Monitoring staff

காலியிடங்கள்: 28

தகுதி: சுற்றுச்சூழல் அறிவியல், உயிரியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நீச்சல், ஸ்கூபா டைவிங் போன்ற பிரிவில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி இடம்: லட்சத்தீவு

சம்பளம்: மாதம் ரூ.8,000

விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Principal investigator,

Long term Coral reef monitoring programme,

Lakshadweep, Marine biology regional Centre,

Zoological survey of India,

130, Santhome high road,

Chennai-600 028 என்ற முகவரிக்கோ அல்லது zsimbc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 09.11.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT