வேலைவாய்ப்பு

ராணுவத்தில் டெக்னிகல் பணி

இந்திய ராணுவத்தில் 10 + 2 திட்டத்தின் கீழ் நிரந்தர கமிஷன் முறையில் பணியமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

இந்திய ராணுவத்தில் 10 + 2 திட்டத்தின் கீழ் நிரந்தர கமிஷன் முறையில் பணியமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 90 (10 + 2 டெக்னிகல் என்ட்ரி ஸ்கீமின் கீழ்)

வயது வரம்பு: 16.5 - 19.5க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் குறைந்தபட்சம் 70 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள், எஸ்.எஸ்.பி., நேர்முகத் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT