வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தித் துறையில் எக்சிகியூட்டிவ் & டிரைவர் பணி

தமிழ்நாடு கூட்டுறவு பால் (ஆவின்) உற்பத்தித் துறையின் வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட கிளையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், மேலாளர், எக்சிகியூட்டிவ், ஓட்டுநர் பணியி

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு கூட்டுறவு பால் (ஆவின்) உற்பத்தித் துறையின் வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட கிளைகயில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், மேலாளர், எக்சிகியூட்டிவ், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: வேலூர் - திருவண்ணாமலை மாவட்டம்

மொத்த காலியிடங்கள்: 10

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Deputy Manager (Dairying) - 02

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400

2. Executive (Lab) - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,600

3. Extension Officer Gr.II - 03

4. Technician (Lab) - 01

5. Technician (Electrical) - 02

6. Light Vehicle Driver - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. +2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Vellore - Tiruvannamalai District Co-operative Milk Producer's Union Ltd.

No.142, Arcot Road, Sathuvachari, Vellore - 632 009.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/vlr.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT