தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செமி ஸ்கில்டு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். DIPR/1571/Display/2015
பணி: Semi Skilled (D) (Electrican)
பணி: Semi Skilled (C) (Electrician)
பணி: Semi Skilled (B) (Electrician)
காலியிடங்கள்: 19
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் போதிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (HR), Tamilnadu Newsprint and Papers Limited, Kagithapuram-639136, Karur District, Tamilnadu.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/19-electrician-post-20-11-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.