வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் மேலாளர், துணை பொது மேலாளர் பணி

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர்

ஆர். வெங்கடேசன்

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 23

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant General Manager (Finance)

காலியிடங்கள்: 02

பணி: Senior Manager (Accounts)

காலியிடங்கள்: 01

பணி: Manager (Accounts)/ Deputy Manager(Accounts)/ Officer (Accounts) 

காலியிடங்கள்: 10

பணி: Assistant Officer (Accounts)/ Junior Officer(Accounts), Management Trainee (Accounts)

காலியிடங்கள்: 10

அனுபவம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் போதிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (HR), Tamilnadu Newsprint and Papers Limited, Kagithapuram-639136, Karur District, Tamilnadu.

மேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/23_accounts-posts.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT