வேலைவாய்ப்பு

தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில் 2289 மருந்தாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

என்ஆர்எச்எம் என அழைக்கப்படும் மத்திய அரசு நிறுவனமான தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நிரப்பப்பட உள்ள 2289 மருந்தாளர்

ஆர். வெங்கடேசன்

என்ஆர்எச்எம் என அழைக்கப்படும் மத்திய அரசு நிறுவனமான தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நிரப்பப்பட உள்ள 2289 மருந்தாளர் (Pharmacist)  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Pharmacist

காலியிடங்கள்: 2289

பணி இடம்: மத்திய பிரதேசம்

தகுதி: Diploma in Pharmacy, PG Diploma in Principles of Clinical Pharmacology, Bachelor of Pharmacy, Bachelor of Pharmacy in Pharmacology போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 - 20க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mponline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கான முழுமையான விரங்கள் அறிய http://www.mponline.gov.in/Quick%20Links/NRHM/RuleBook/FINAL_PHR.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT