வேலைவாய்ப்பு

இந்தியன் கோஸ்ட் கார்டில் பணி

இந்தியாவின் நீர்ப்புற எல்லைகளை பாதுகாப்பதில் இந்தியன் கோஸ்ட் கார்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியன் கோஸ்ட் கார்டு ஆர்கனிசேஷனில் நிரப்பப்பட உள்ள 69 பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்

இந்தியாவின் நீர்ப்புற எல்லைகளை பாதுகாப்பதில் இந்தியன் கோஸ்ட் கார்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியன் கோஸ்ட் கார்டு ஆர்கனிசேஷனில் நிரப்பப்பட உள்ள 69 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Civilian Staff Officer (logistics) -12

2. Civilian Gazetted Officer (logistics) - 06

3. Senior Design Officer - 01

4. Junior Design Officer - 03

5. Section Officer - 06

6. Legal Assistant  - 01

7. Technical Officer - 02

8. Personal Assistant (PA) - 18

9. Upper Division Clerks  - 20

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Directorate of Personnel,

{SCSO(CP)}Coast Guard Headquarters,

National Stadium Complex,

New Delhi-110 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.12.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indiancoastguard.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT