முகப்பு
வேலைவாய்ப்பு

பிரசார் பாரதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 60 காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள 60 Assistant Director ((Engineering), (Jr Time Scale), (Prog),(Jr Time Scale)), Cameraman Grade II, Programme Executive (PEX), Transmission Executive

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:40 AM
பகிர்:

பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள 60 Assistant Director ((Engineering), (Jr Time Scale), (Prog),(Jr Time Scale)), Cameraman Grade II, Programme Executive (PEX), Transmission Executive (Production Asstt) போன்ற பணியிடங்களுக்கு சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இந்திய மாற்றுத்திறனாளி பிரிவினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2015 தேதி: 27.11.2015

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Asstt. Director (Engg.), (Jr. Time Scale)- 04

2. Asstt. Director (Prog.), (Jr. Time Scale)- 03

3. Cameraman Gr.II- 07

4. Programme Executive (PEX)- 11

5. Transmission Executive (Production Asstt.) (TREX)- 03

6. Transmission Executive (General & Production) (TREX)- 21

7. Cameraman Gr.III- 01

8. Graphic Artist- 02

9 Make-up Assistant- 01

10. Film/ Video Editor- 01

11. Library & Information Asstt.- 01

12. Floor Assistant- 01

13. Technician- 04

வயது வரம்பு: 23.12.2015 தேதியின்படி வரிசை எண் 1 - 7 பணியிடங்களுக்கு 30க்குள்ளும்,  10, 12, 13 மற்றும் 8 பணியிடங்களுக்கு 25க்குள்ளும், வரிசை எண் 11 பணிக்கு 28க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Additional Director General (Training),

National Academy of Broadcasting and Multimedia,

Radio Colony, Kingsway, Delhi–110009.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  (நகர்புறம்) 23.12.2015, (கிராமப்புறம்) 31.12.2015

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் அறிய http://www.prasarbharati.gov.in/Opportunities/Employment/Documents/PWD%20Notice.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.