சிண்டிகேட் வங்கியில் 311 உதவியாளர், துப்புரவாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள 311 Attender, Sweeper பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள 311 Attender, Sweeper பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 311
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Attender - 145
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Part Time Sweeper - 166
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy General Manager,
Syndicate Bank, Regional Office,
Personnel Cell, No.110, Radha Vittal Mansion,
R V Road, V V Puram, Bangalore – 560004
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015
மேலும் விவரங்கள் அறிய http://www.syndicatebank.in/RecruitmentFiles/Adv_Attenders_sweepers__temp_RO_Bangalore_09112015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.