முகப்பு
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு காகித ஆலையில் எலக்ட்ரீசியன் பணி

திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலையில் (Tamil Nadu News Print And Papers Limited-ல் நிரப்பப்பட உள்ள எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கு

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:40 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலையில் (Tamil Nadu News Print And Papers Limited-ல் நிரப்பப்பட உள்ள எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 19

பணி: Semi Skilled (D) (Electrician)

சம்பளம்: மாதம் ரூ.6,963 - 22,800

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 01.11.2015 தேதியின்படி குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி பொது மற்றும் பிசி பிரிவினருக்கு 30க்குள்ளும், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Semi Skilled (C) (Electrician)

சம்பளம்: மாதம் ரூ.7.110 - 33,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 60 சத விகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 01.11.2015 தேதியின்படி குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி பொது மற்றும் பிசி பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Semi Skilled (B) (Electrician)

சம்பளம்: மாதம் ரூ.7.380 - 34,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 60 சத விகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 01.11.2015 தேதியின்படி குறைந்தது 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி பொது மற்றும் பிசி பிரிவினருக்கு 35க்குள்ளும், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

General Manager (HR),

Tamil Nadu News Print And Papaers Limited,

Kagithapuram - 639136.

Karur District, Tamil Nadu.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.