வேலைவாய்ப்பு

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

சிண்டிகேட் வங்கி காலியாக உள்ள 116 உதவிப் பொது மேலாளர், மேலாளர் தொழில்நுட்ப அதிகாரி,  துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

சிண்டிகேட் வங்கி காலியாக உள்ள 116 உதவிப் பொது மேலாளர், மேலாளர் தொழில்நுட்ப அதிகாரி,  துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 116

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Assistant General Manager (Economist) - 01

2. Assistant General Manager (Statistician) - 01

60 சதவிகித மதிப்பெண்களுடன் பொருளாதாரம், புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. Assistant General Manager (Company Secretary) - 01

தகுதி: கம்பெனி செயலாளர் (ஏசிஎஸ்) முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25 - 40க்குள் இருக்க வேண்டும்.

4. Manager (Law) -  20

தகுதி: சட்டதுறையில் எல்ல்பி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

5. Manager (CA) - 51

வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 25 - 45க்குள் இருக்க வேண்டும்.

6. Manager (Security) - 15

தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.

7. Technical Officer (Civil) - 22

8. Technical Officer (Electrical) - 04

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எல்க்ட்ரிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

9. Dy. General Manager (Law) - 01

தகுதி: சட்டதுறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:

The Dy. General Manager (P), Syndicate Bank,

Personnel Department, Human Resource Development Division,

Head Office, Manipal – 576 104, Karnataka

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2015

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.syndicatebank.in/RecruitmentFiles/Recruitment_SPECIALIST_CO_HRDD_24112015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT