வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்தில் மேலாளர் & ஸ்டெனோ தட்டச்சர் பணி

சென்னையில் உள்ள Tamil Nadu Small Industries Corporation Limited-ல் நிரப்பப்பட உள்ள Manager (Audit) & Company Secretary, Steno Typist Grade III பணியிடங்களுக்கு தகுதியும்

ஆர். வெங்கடேசன்

சென்னையில் உள்ள Tamil Nadu Small Industries Corporation Limited-ல் நிரப்பப்பட உள்ள Manager (Audit) & Company Secretary, Steno Typist Grade III பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 179/EB1/2015-1

பணி: Manager (Audit) & Company Secretary

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Steno Typist Grade III

காலியிடங்கள்: 01

தகுதி: பட்டம் பெற்று  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை சுருக்கெழுத்து முடித்திருக் வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tansi.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

General Manager,
TANSI, A-28,
Thiru-vi.ka Industrial Estate,
Chennai - 600032.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.12.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT