வேலைவாய்ப்பு

பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ஹிந்துஸ்தான் காகித ஆலையில் அப்ரண்டீஸ் பயிற்சி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் காகித ஆலையில் அப்ரண்டீஸ் பயிற்சி நடைபெற உள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ,

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் காகித ஆலையில் அப்ரண்டீஸ் பயிற்சி நடைபெற உள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான தொழில்நுட்ப பயிற்சி விவரம்:

பணி: கேட்டகிரி- 1: இன்ஜினியரிங் கிராஜூவேட் அப்ரண்டீஸ்

காலியிடங்கள்: மெக்கானிக்கல்-5, எலக்ட்ரிக்கல்-5, சிவில்-1, கெமிக்கல்-5, எலக்ட்ரானிக்ஸ்-2, கம்ப்யூட்டர் சயின்ஸ்-2, இன்ஸ்ட்ருமென்டேசன்-4.

பயிற்சி காலம்: ஒரு வருடம்.

உதவித் தொகை: மாதம் ரூ.7,500.

தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: கேட்டகிரி-2: டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டீஸ்

காலியிடங்கள்: மெக்கானிக்கல்-5, எலக்ட்ரிக்கல்-5, சிவில்-2, கெமிக்கல்-6, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்-3, கம்ப்யூட்டர் சயின்ஸ்-2, இன்ஸ்ட்ருமென்டேசன்-5.

பயிற்சி காலம்: ஒரு வருடம்.

உதவித் தொகை: மாதம் ரூ. 6,000.

தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: கேட்டகிரி-3: டெக்னீசியன் (வொகேஷனல் அப்ரண்டீஸ்):

காலியிடங்கள்: ஆபீஸ் மேனேஜ்மென்ட்-3, ஆபீஸ் செக்ரட்டரிஷிப்-3, அக்கவுன்டன்சி மற்றும் ஆடிட்டிங்- 3.

பயிற்சி காலம்: ஒரு வருடம்.

உதவித் தொகை: மாதம் ரூ.4,500.

தகுதி: 2 வருடங்கள் வொகேசனல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்..

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Deputy General Manager (HR & ES),

HPC Limited, Nagaon Paper Mill,

P.O. Kagajnagar,

Morigaon District,

ASSAM- 782 413.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 30.11.2015.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hindpaper.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT