வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு மத்திய காகித ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளர் பணி

மத்திய வர்த்தக அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் Central Pulp & Paper Research Institute இல் ஆராய்ச்சிப் பணிக்கான காலியிடங்களை நிரப்ப

ஆர். வெங்கடேசன்

மத்திய வர்த்தக அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் Central Pulp & Paper Research Institute இல் ஆராய்ச்சிப் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Research Associate (RA) - 01

சம்பளம்: மாதம் ரூ. 22,000 + எச்ஆர்ஏ

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.10.2015 காலை 9.30 மணிக்கு

பணி: Senior Research Fellow (SRF) - 01

சம்பளம்: மாதம் ரூ. 16,000 + எச்ஆர்ஏ

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.10.2015 காலை 9.30 மணிக்கு

பணி: Junior Research Fellow (JRF) - 13

சம்பளம்: மாதம் ரூ. 14,000 + எச்ஆர்ஏ

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.10.2015 காலை 9.30 மணிக்கு.

இதர பிரிவுகள்: 30.10.2015 காலை 9.30 மணிக்கு

பணி: Project Assistant (Science Graduate) - 07

சம்பளம்: மாதம் ரூ.8,000

தகுதி: அறிவியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 27.10.2015 அன்று காலை 9.30 மணிக்கு

பணி: Project Assistant (Computer Application) - 05

சம்பளம்: மாதம் ரூ.7,000

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Computer Application பிரிவில் 1 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:  28.10.2015 அன்று காலை 9.30 மணிக்கு

பணி: Field Assistant - 02

சம்பளம்: மாதம் ரூ.5,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.10.2015 அன்று காலை 9.30 மணிக்கு

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Central Pulp & Paper Research Institute, Post Box No: 174, Paper Mill Road, Himmat Nagar, Saharanjpur - 247001.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cppri.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT