இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவ பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 08/2015-D
பணி: Junior Nurse Trainee
பணிக்கோடு: 112
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician (Laboratory) Trainee
பணிக்கோடு: 113
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்து அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician (Audiomentry) Trainee
பணிக்கோடு: 114
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Audiology & Hearing பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். Audiometry Technician ஆக 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Physiotherapist Trainee
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 31க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிசியோதெரபி பட்டப்படிப்பு முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician (ECG) Traninee
பணிக்கோடு: 116
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பிரிவில் +2 தேர்ச்சி பெற்று EGC பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Pharmacist Trainee
பணிக்கோடு: 117
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று Pharmacy-ல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட டிப்ளமோ பார்மசி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது தொழில்திறன் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை RINL Recruitment A/C No. 30589461220 என்ற வங்கிக் கணக்கில் எஸ்பிஐ வங்கி கிளையில் செலுத்தவும்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 27.10.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.10.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, கட்டணம் செலுத்துவதற்கான செல்லான் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.vizagsteel.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.