வேலைவாய்ப்பு

ஏர் இந்தியாவில் பணி

ஏர் இந்தியா நிறுவனத்தின் தென்னக பிரிவில் காலியாக உள்ள கேபின் க்ரு டிரெயின் பணியிடங்களை நிரப்ப

ஆர். வெங்கடேசன்

ஏர் இந்தியா நிறுவனத்தின் தென்னக பிரிவில் காலியாக உள்ள கேபின் க்ரு டிரெயின் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Trainee Cabin Crew

காலியிடங்கள்: 37

பணி அமைவிடம்: தெற்கு மண்டலம்

வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் & கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டயம் அல்லது பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600.

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT