வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் இஸ்ரோ நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல்

VASUDEVAN.K

ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் இஸ்ரோ நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.SDC SHAR/RMT/02/2016
பணி: Scientific Assistant (MPC) - 02
பணி: Technical Assistant (Automobile Engineering) - 01
பணி: Technical Assistant (Chemical Engineering) - 03
பணி: Technical Assistant ( ECE) - 06
பணி: Technical Assistant ( EEE) - 02
பணி: Technical Assistant ( Mechanical) - 06
பணி: Technical Assistant ( Mechanical) With R & AC - 01
பணி: Technical Assistant ( Photography) - 01
பணி: Technical Assistant ( CSE) - 01

வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://sdsc.shar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sdsc.shar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT