வேலைவாய்ப்பு

தேசிய சுகாதார மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் "National Institute of Occupational Health" டெக்னிக்கல் உதவியாளர்

VASUDEVAN.K

அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் "National Institute of Occupational Health" டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Assistant - 05
துறை: Life Science, Bio-Technology/ Chemistry, Bio-chemistry/Mechanical,Instrumentation/ Environmental Science
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
விண்ணப்பக்கும் முறை: www.icmr.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icmr.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT