வேலைவாய்ப்பு

கர்நாடக அரசில் 70 பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

கர்நாடக அரசில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

VASUDEVAN.K

கர்நாடக அரசில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Section engineer
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ. 15,600-39,100
தகுதி: பி.இ./பி.டெக் ஆகிய படிப்பில் சிவில் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive Engineer
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ. 15,600-39,100
தகுதி: பி.இ./பி.டெக் ஆகிய படிப்பில் சிவில் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
தகுதி: பி.இ./பி.டெக் ஆகிய படிப்பில் சிவில் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bangalore - 560027
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bmrc.co.in/pdf/careers/Notification%20P%20and%20D.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT